Medical Assistance for Cancer Patient
Pozhikaraiபொழிக்கரை பங்கினை சார்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு, அவரின் மருத்துவ செலவுக்கு ₹ 5000 , நமது அன்பு மாதா அறக்கட்டளை சார்பாக பாதிக்கப்பட்ட நபரின் அம்மாவிடம் ...
Evening Meal Distribution for the Needy
Nagercoilநமது அறக்கட்டளை சார்பாக (13.04.2025) சாலையோர முதியவர்களுக்கு மற்றும் ஆதரவற்றோருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.#5வதுநாள் 13.04.2025உணவு நன்கொடையாளர்கள்#சரவணன் #அபி #டென்சிங் #தினேஷ்Whatsapp 9976679505
Food Distribution on Wedding Occasion
Nagercoilநமது அறக்கட்டளை உறுப்பினர் திரு. பார்த்திபன் அவர்களின் திருமணத்தினை (07.04.2025) முன்னிட்டுசாலையோர முதியவர்களுக்கு மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது.தம்பி பார்த்திபன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.#4வதுநாள் 06.04.2025Whatsapp...
2-வது நாளாக நாகர்கோவிலில் சாலையோர ஆதரவற்றோருக்கு உணவளித்து வருகிறோம்.. நீங்களும் பசியோடு இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு முதியவர்களுக்கு உணவளித்து உதவிக்கரம் நீட்டலாம் #anbumathatrust ##தம்பி. சேவியர் அவர்களின் மகள்...