இன்று (08.02.2025) நமது அன்பு மாதா அறக்கட்டளை மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரியின் வர்த்தக துறை மாணவிகளுடன் இணைந்து * சங்குத்துறை கடற்கரை தூய்மை செய்யும் பணி* மற்றும் கடற்கரையோரமாக மரம் நடும் நிகழ்ச்சி ( சவுக்கு மரம்) இன்று காலை நடைபெற இருக்கிறது முடிந்தவர்கள் கலந்து கொள்ளவும்.
மேலும் நமது பகுதியில் பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்கு தொடர்புக்கு:- +919976679505
#SaveNature
#anbumatha ngo
Event Venue
Name
SanguthuraiLocation
SanguthuraiEvent Expired