×

பொழிக்கரை ஊரைச் சேர்ந்த ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து, அவருக்கு மருத்துவ செலவுக்கு நமது அன்பு மாதா அறக்கட்டளை சார்பாக பொழிக்கரை பங்கு தந்தை முன்னிலையில் பண உதவி ரூபாய் -7000 வழங்கப்பட்டது. 


Event Venue

Name

Pozhikarai

Location

Pozhikarai

Event Expired

Event Expired

Event Info

Event Organizer

  • Name

    Anbu Matha Trust