×

பொழிக்கரை ஊரைச் சேர்ந்த ஆதரவற்ற சகோதரி. சிபி அவர்களின் கண் அறுவை சிகிக்சை மருத்துவ செலவுக்கு நமது அன்பு மாதா அறக்கட்டளை சார்பாக பொழிக்கரை பங்கு தந்தை முன்னிலையில் பண உதவி ரூபாய் 20000 வழங்கப்பட்டது.

Event Venue

Name

Pozhikarai

Location

Pozhikarai

Event Expired

Event Expired

Event Info

Event Organizer

  • Name

    Anbu Matha Trust