2-வது நாளாக நாகர்கோவிலில் சாலையோர ஆதரவற்றோருக்கு உணவளித்து வருகிறோம்.. நீங்களும் பசியோடு இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு முதியவர்களுக்கு உணவளித்து உதவிக்கரம் நீட்டலாம் #anbumathatrust ##தம்பி. சேவியர் அவர்களின் மகள் பிறந்த நாளில் சாலையோர முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.
அறக்கட்டளை சார்பாக
அவர்களுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
#2 வதுநாள் 23.03.2025
Whatsapp 9976679505
Event Venue
Name
NagercoilLocation
NagercoilEvent Expired